அபர்ணா பாலமுரளி இவர் மலையாளத் திரைப்படம் மற்றும் தமிழ்த் திரைப்படத்துறையில் பணிபுரியும் இந்திய திரைப்பட நடிகையும் மற்றும் பின்னணி பாடகியுமாவார்.
இவர் மகேசிண்ட பிரதிகாரம் என்ற படத்தில் ஜிம்ஸி என்ற வேடத்திலும் மற்றும் சண்டே ஹாலிடே என்பதில் அனு என்ற பாத்திரத்தில் நடித்தற்காக மிகவும் பிரபலமானவர்.
மேலும் இவர் அபர்ணா இந்தியாவின் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கே. பி. பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி ஆகியோருக்கு பிறந்தார்.
மேலும் 2016-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் அபர்ணா பாலமுரளி. அண்மையில் 'சூரரைப்போற்று' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்...
Listen News!