• Sep 20 2024

''டாடா'' பட 50-வது நாள் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய அபர்ணா தாஸ்!! - கியூட் வீடியோ இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த திரைப்படம் 'டாடா'. இதில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இப்படம் கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாடா திரைப்படம் இப்போதும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் 50 நாட்களை கடந்துள்ளதை நடிகை அபர்ணா தாஸ் விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

தற்போது இவ்வாறு இவர் கொண்டாடிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வைரலாக்கப்படு வருகிறது.


Advertisement

Advertisement