• Sep 20 2024

விஜய்யின் மகன் சஞ்சய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தனது மகன் எதாவது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று ஒரு எண்ணத்தில் தனது மகனை நமது தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

 அந்தவகையில்  குழந்தை நட்சத்திரமாக தான் அதிகமாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள் தற்போது அந்த ஒரு செயலை இதுவரைக்கும் செய்யாத ஒரே நடிகர் என்றால் அது  நடிகர் விஜய் தான்.


நடிகர் விஜய் மகன் தான் ஜேசன் சஞ்சய் தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு வர ஆசைப்பட்டு , தந்தை மூலமாக  திரைப்படத்தில் அறிமுகமாக விரும்பாமல் , தனது படிப்பை சினிமா சார்த்து படித்து வந்த நிலையில்   தற்போது சொந்த முயற்ச்சியில் பல குறும்படங்களை எடுத்துள்ளார்.


இந்நிலையில்  தற்போது நடிகர் விஜய் மகன் மட்டும் இல்லாமல் அவரது மகள் திவ்ய ஷாஷா,  தனது சொந்த முயற்ச்சியில் சினிமா துறையில் விருப்பம் இல்லாமல் விளையாட்டு துறையில் ஒரு சாதனை படிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் பால் பேட்மிட்டன் விளையாட்டில் கலந்து கொண்டு தற்போது வரை பல விருதுகளையும் பெற்றுள்ளார்.


அந்த வகையில் விஜய்யின் மகன் சஞ்சய் இன்றைய தினம் தன்னுடைய 23வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு திரையுலகப் பிரபலங்கள் ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்பொழுது ஏ.ஆர் ரகுமானின் மகனும் தன்னுடைய வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement