• Sep 21 2024

குக் வித் கோமாளி சீசன்-3 இல் இந்த பிரபலங்கள் திருமணம் செய்யப்போகிறார்களா?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் நமக்கு பரீட்சயப்பட்ட பிரபலங்களும், போட்டியாளர்களும் உள்ளார்கள். 2 சீசன்களில் இருந்த அதே காமெடி, கலாட்டாக்கள் இருக்கின்றன, நாளுக்கு நாள் நிகழ்ச்சிக்கான ரசிகர்களும் அதிகம் வருகிறார்கள்.

மேலும் ஹாட் ஸ்டாரில் டாப் நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி 3 எப்போதும் முதல் இடத்தில் தான் இருக்கும்.

அத்தோடு இதில் சுனிதா சந்தோஷ் மீது ஒரு கண்ணு என அவரை கவர் செய்ய ஏதேதோ விஷயங்களை செய்வார். அண்மையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சந்தோஷ் ஒரு பேட்டி கொடுத்தார்.

அதில் ரோஷினி அல்லது சுனிதா இதில் ஒருவரை திருமணம் செய்ய வேண்டுமென்றால் யாரை செய்வீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், சுனிதா எனக்கு நல்ல தோழி, அதனால் அவரை திருமணம் செய்ய ஒப்புக் கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement