தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்கள் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என கிளாசிக் படங்களை இயக்கி தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார் செல்வராகவன்.
அந்த வகையில் இவர் இயக்குநராக மட்டுமின்றி தற்போது நடிகராகவும் பிஸியாக உள்ளார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கி வரும் திரைப்படம் நானே வருவேன்.அந்த திரைப்படம் முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தனக்கு தோன்றிய விஷயங்களை, வாழ்க்கைய தேவையான அறிவுரைகளை செல்வராகவன் வழக்கமாக டுவிட் செய்து வருகிறார். தற்போது அவர் தனக்கு சித் ஸ்ரீராம், தீ மற்றும் ஸ்வேதா மோகன் பாடும் பாடல்கள் மிகவும் பிடித்திருப்பதாகவும், தனது Playlistல் அவர்களது பாடல்கள் தான் அதிகம் உள்ளதாக டுவிட் செய்துள்ளார்.
The voices which melt me and are in all my playlists are @sidsriram @talktodhee @_ShwetaMohan_
— selvaraghavan (@selvaraghavan) June 16, 2022
பிற செய்திகள்
- பாக்கியலட்சுமி சீரியல் புகழின் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்-அழுதுகொண்டே அவரே பதிவிட்ட வீடியோ..!
- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய மூர்த்தி..?இது தான் காரணமா.. ஷாக்கான ரசிகர்கள்….!
- நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா..? ஷாக்கான ரசிகர்கள்..!
- திடீரென மன்னிப்பு கேட்ட அஜித்-நடந்தது என்ன..? வைரலாகும் புகைப்படம்..!
- குத்தாட்டம் போட்ட இயக்குநர் பாரதி ராஜா-வைரலாகும் வீடியோ..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!