சன் தொலைக்காட்சி பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.
மேலும் அப்படி அவர்கள் ஒளிபரப்பிய தரமான தொடர்களில் ஒன்று தான் திருமதி செல்வம், இதில் சஞ்சீவ் மற்றும் அபிதா இருவரும் கணவன்-மனைவியாக முன்னணி வேடத்தில் நடித்தார்கள்.
அபிதா இந்த தொடரில் நடிப்பதற்கு முன் செம ஹிட் படமான சேதுவில் நாயகியாக விக்ரமிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அத்தோடு தமிழ், மலையாளம், கன்னடம் என 10க்கும் மேற்பட்ட படங்களிலும் 15க்கும் மேற்பட்ட தொடர்களிலும் அபிதா நடித்திருக்கிறார்.
இவ்வாறுஇருக்கையில் இவர் தற்போது மாரி சீரியலில் நடித்து வருகின்றார்.
2009ம் ஆண்டு சுனில் என்பவரை திருமணம் செய்த அபிதாவிற்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
இதோ அந்த புகைப்படம்...
Listen News!