நடிகர் அஜித் அவர்களின் விடாமுயற்சி படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த படத்தில் இணைந்து நடிக்கயுள்ள நடிகையால் விபரம் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது. தற்போது இன்னுமோர் நடிகை படத்தில் உள்ளவங்கப்பட்டுளார்.
விடாமுயட்சி திரைப்பட படப்பிடிப்பில் யாரும் எதிர்பார்க்காத விதமாக கலை இயக்குனர் மிலன் மரணமடைந்தார். தற்போது மிலனுடன் வேலைகளை அவருடைய மகன் தான் படப்பிடிப்பில் இருந்து பார்த்துக்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமணி இயக்கி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அஜித் மற்றும் திரிஷா இடையிலான காட்சி தான் படமாக்கப்பட்டு வருகிறதாம். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ரெஜினா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
முதலில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாக கூறிய நிலையில், அவருக்கு பதிலாக ரெஜினா இப்படத்தில் நடிக்க கமிட்டானார். இந்நிலையில் அடுத்ததாக திரிஷா ரெஜினாவை தொடர்ந்து வேறொரு நடிகையும் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளார். அவர் வேறு யாருமில்லை நடிகை பிரியா பவானி ஷங்கர் தான்.
தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து என்ட்ரி கொடுத்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தற்போது பத்து தல, ருத்ரன் மற்றும் பொம்மை என பல படங்களில் நடித்துள்ளார். இப்பொது தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயட்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
Listen News!