• Nov 10 2024

வைல்ட் காட் என்ட்ரியா போறீங்களா?- இதனால தான் இன்னும் இன்டர்வியூ கொடுக்கல- முதல் முறையாக லைஃவ் வந்த தனலக்ஷ்மி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழை்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர் தான் தகலக்ஷ்மி இவர் வீட்டை விட்டு வெளியேறி இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்பொழுது முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது


பிக்பாஸ் வீட்டுக்குள்ள என்னோட பயணம் சூப்பராக இருந்திச்சு பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும் போது எனக்கு அமுதவாணன் ஜனனி ஆகியோரை பிடிச்சிருந்திச்சு ஆனால் இப்போ வெளில வந்ததுக்குப் பிறகு அசீம் கதிரவனை ரொம்ப பிடிச்சிருக்கு. அதே போல விக்ரமன் ஏடிகே ஆகியோரை சுத்தமாக எனக்கு பிடிக்கவே இல்லை.

அதே போல மணிகண்டன் கிட்ட வெளில வந்ததுக்கப்பிறமும் பேசிட்டு இருக்கிறேன். பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துட்டே இருந்து ஆனால் நிஜத்தில் ரொம்ப ப்ரெண்டாகவே இருக்கு. அதே போல அசீம் குறித்து கேட்டபோது இந்த வீட்டுக்கு அசீம் தான் கரெக்டான ஆளு அவர் சூப்பராக விளையாடிட்டு இருக்கிறாரு என்று கூறினார்.

அதே போல ரச்சிதா அசீமுக்கு எதிராக டைஃப் அவங்க சரியா விளையாடுறதில்ல. வெளில அவங்க காரெக்டர் தேவையான இது தான். ஆனால் அவங்க ரொம்ப நாளாகவே அதை மெயின்டேன் பண்ணிட்டு இருக்கிறாங்க. விக்ரமன் கேம் மாதிரியே எதையும் கொண்ட போகாமல் விளையாடிட்டு இருக்காரு என்றார்.


அதே போல ஜனனி குறித்து கேட்ட போது அவ பண்ணுறது எல்லாம் சூப்பராக இருக்கு. ஆனால் கேஃமை அவ ஆரம்பத்தில் இருந்து சூப்பராக விளையாடினால் நல்லா இருக்கும். அதே போல பிக்பாஸ் வீட்டுக்குள்ள ரியல் முகம் காட்டாமல் இருப்பது இருப்பது ரச்சிதா, அமுதவாணன், கதிரவன் ,மைனா, நந்தினி ஆகியோரே எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இன்டர்வியூ கொடுக்காததற்கு காரணம் வீட்டில் கொஞ்சம் பிரச்சினை அத்தோடு என்னால பிக்பாஸ் வீட்டை வந்திட்டேன் என்று ஏற்றுக் கொள்ளவே கொஞ்சம் டைம் ஆச் அதெல்லாம் முடிச்சிற்று கிளம்பி வர கொஞ்சம் லேட் ஆச்சு அதற்காக என்னை மன்னிச்சிருங்க என்றும் எனக்கு சர்ப்போட் பண்ணின அனைவருக்கும் நன்றி. கேஃம் முடியப் போகின்றது.இனிமேல் எப்படி வைல்ட் காட் என்ட்ரியாக போக முடியும் போனாலும் வெறும் வீட்டில தான் போய் இருக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement