தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் ’ஆர்சி 15’ என்ற படத்தையும் அவர் தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த நிலையில் வாரிசு மற்றும் ’ஆர்.சி 15’ ஆகிய இரண்டு படங்களையும் சேர்த்து வெளிநாட்டு உரிமை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இந்த ஆஃபரை பல முன்னணி நிறுவனங்கள் வரவேற்று உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து இந்தியாவிலும் அதேபோல் 2 படத்தின்ம் ரிலீஸ் உரிமையும் சேர்த்து விற்பனை செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பிற செய்திகள்
- திருமணத்துக்கு முன்னாடியே உறவு தப்பில்லை: பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!
- இசையமைப்பாளர் இளையராஜா வீடா இது? இணையத்தில் கசிந்த புகைப்படம் இதோ..!
- 7 நாட்கள் கல்யாணத்தை நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்-இப்படியெல்லாம் நடந்ததா..?
- இதில் நடிப்பதற்கு மட்டும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதி !
- 48 வயது நடிகைக்கு நடந்த சம்பவம்-பகீர் அளிக்கும் பேட்டி- நடந்தது என்ன..?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!