• Sep 20 2024

ஆர் யூ ரெடி? ஜெயிலர் பட ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜெயிலர் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

காரணம் ரஜினி, அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ், படத்தின் வியாபாரம் என எல்லாமே பெரிய அளவில் உள்ளது.

நாளை (ஆகஸ்ட் 10ம் தேதி) படமும் உலகம் முழுவதும் ரிலீஸ், சன் பிக்சர்ஸ் ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருக்கும் இப்படத்தில் மலையாளம், கன்னடம் மொழிகளின் டாப் நடிகர்களும் நடித்துள்ளார்.

எனவே ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவே படத்தை காண ஆவலாக உள்ளது.

இந்நிலையில் #Jailer festival begins tomorrow💥 Are you ready? 😎 என்று வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.   


Advertisement

Advertisement