• Sep 20 2024

விஜய்யின் 67வது படத்திற்காக அர்ஜுனின் புதிய லுக் - வைரல் புகைப்படம் இதோ !!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி விஜய் நடிப்பில் அவரது 66வது படமான வாரிசு பொங்கல் விருந்தாக ஜனவரி 11ம் தேதி வெளியாகிவிட்டது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக வாரிசு அமைய படக்குழுவும் செம சந்தோஷத்தில் உள்ளார்கள்.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில்  விஜய்-ராஷ்மிகா முதன்முறையாக இணைந்து நடித்தார்கள், அதோடு பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷ்யாம் என ஏராளமானநட்சத்திரங்கள்  நடித்தார்கள்.

வாரிசு திரைப்படம்  ரூ. 250 கோடியை வசூலித்து இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த படம் ஒருபக்கம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க விஜய்யின் 67வது படம் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. லோகேஷ் கனகராஜ்-விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு இணைய இருக்கும் இந்த புதிய படத்தில் வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார்.

தற்போது இந்த புதிய படத்திற்காக அர்ஜுன் புதிய லுக்கில் உள்ளார், இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement