இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் காதநாயகனாக அறிமுகமானவர் தான் அருள்நிதி.
இவர் அதிக படங்கள் நடிக்காவிட்டாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் என்று தான் கூற வேண்டும்.
இரவுக்கு ஆயிரம் கண்கள், டிமாண்டி காலனி, கே-14 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அருள்நிதி.
நீண்ட இடைவேளைக்கு பிறகு அருள் நிதி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் டி பிளாக்.
அறிமுக இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான இப்படம் ஒரு த்ரில்லர் கதை. விறுவிறுப்பு குறையாமல் மக்கள் வரவேற்கும் படமாக டி பிளாக் அமைந்துள்ளது.
விக்ரம், யானை படங்களுக்கு இடையில் இப்படமும் நல்ல விமர்சனங்களை கொண்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அத்தோடு அருள்நிதி படம் என்றாலே தரமாக இருக்கும் என்ற மக்களின் நம்பிக்கையை இப்படம் மூலமும் அவர் நிரூபித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
தற்போது படம் தமிழகம் முழுலதும் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்தோடு வரும் நாட்களில் மிகப் பெரிய ஹிட் என்றில்லாமல் நல்ல வசூல் என சொல்லும் அளவிற்கு படம் ஓடும் என்கின்றனர்.
பிற செய்திகள்
- நடிகை பிரியா பவானி ஷங்கரின் சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..? வெளியானது விபரம்..!
- ஆடையை சிறிதாக்கி அங்கத்தை காட்டும் ஸ்ருதி இப்படியா-பரபரப்பு காரணங்களை வெளியிடும் பயில்வான்..!
- லீனா மணிமேகலையின் ”காளி” பட சர்ச்சை – இணையம் எடுத்த அதிரடி..!
- பிரபல நடிகரின் யூடியூப் சேனலை வாங்கும் உதயநிதி? வெளியானது தகவல்..!
- “நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை…அவரிடம் ஏதோ ஒன்று இருக்கின்றது..” பிரபல நடிகை பகீர் பேட்டி..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!