• Sep 21 2024

புத்தம் புதிய கார் வாங்கிய அருண்காமராஜா- அம்மாவுடன் நின்று வெளியிட்ட அழகிய புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கெரியரை ஆரம்பித்தவர் தான் அருண் காமராஜ். இவர் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் பாடல் ஆசிரியராகவும் நடிகராகவும் வலம் வந்தார்.

இதனைத் தொடர்ந்து கனா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதனையடுத்து உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தையும் இயக்கியிருந்தார்.

https://twitter.com/shankar_guna86/status/1552593096986177536

இவ்வாறு சினிமாவில் வளச்சியடைந்து வரும் இவரது வாழ்வில் ஏற்பட்ட தவிர்க்க முடியாத சோகம் தான் கொரோனா காலத்தில் இவரது மனைவி கொரோனா தாக்கத்தால் உயிரிழந்தமையே ஆகும்.

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜ் குறித்து ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது. அதாவது அவர் புதியதாக Audi கார் ஒன்றை வாங்கியுள்ளாராம். கார் பக்கத்தில் தனது அம்மாவுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement