• Nov 11 2024

ஆர்யன் கான் இந்த நடிகையுடன் இவ்வளவு நெருக்கமா,படப்பிடிப்பாளர்களிடம் வசமாக சிக்கிக்கொண்ட ஆர்யன் கான்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

அனன்யா பாண்டேயின் தந்தையும் நடிகருமான சங்கி பாண்டேயின் பிறந்தநாள் விழாவில் ஆர்யன் கான் நேற்று இரவு கலந்து கொண்டார்.

ஷாருக்கானின் மகன் ஆர்யனும், சங்கி பாண்டேயின் மகள் அனன்யாவும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள். அத்துடன் ஆர்யனுடன் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றார்.

நேற்றிரவு, செப்டம்பர் 24 ஆம் தேதி, சங்கி தனது சிறப்பு தினத்தை முன்னிட்டு அவரது இல்லத்தில் பிறந்தநாளுக்கு முந்தைய விருந்தை நடத்தினார்.

ஆர்யன் மற்றும் அனன்யா உட்பட பல  பிரபலங்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். அவர்களின் புகைப்படங்கள்  தற்போது வைரலாகி வருகின்றன.



Advertisement

Advertisement