விஜய் டிவியில் அட்டகாசமாக இடம்பெற்று வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டடத்தை நெருங்கியுள்ளது.
அதன்படி, இந்த வாரம் சரிகமபா நிகழ்ச்சியில் 'ரெட்ரோ ஹிட் சுற்று' நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து அசானியின் அம்மா சரிகமப நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அதன்படி, சரிகமப நிகழ்ச்சியில் அசானி பாடல் பாடி முடிந்ததும் குறித்த மேடைக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அசானியின் அம்மா .
அதன்படி, அசானி இப்படி பாடுவார் என்று நான் நினைக்க வில்லை. அசானிக்கு அங்கிகாரத்தை கொடுத்த சரிகமப நிகழ்ச்சிக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
இது குறித்த ப்ரோமோக்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
Listen News!