உலகெங்கும் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.தமிழில் இதுவரை 6சீசன்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
அத்தோடு கடந்த சில நாட்களுக்கு முன் தான் 6வது சீசன் முடிவுக்கு வந்தது, அந்த சீசன் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் பிக்பாஸின் இந்த முடிவு ரசிகர்களுக்கு நிறைய பேர் எதிர்ப்பு தெரிவித்தார்கள், ஒருசிலரே ஆதரவு தெரிவிக்கிறார்கள்.
எனினும் தற்போது அசீம் 105 நாட்களுக்கு பிறகு தனது மகனை சந்தித்துள்ளார். பிக்பாஸில் வென்ற பணத்துடன் தனது மகனை சந்தித்த போது எடுக்க புகைப்படத்தை தனது இன்ஸ்டாவிலும் ஷேர் செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த அப்பாவும் மகனும் என்னம்மா போஸ் கொடுக்கின்றார்கள்... அழகி தருணம்... வாழ்த்துக்கள் என பல கமெண்ட் செய்து வருகின்றார்கள்.
Listen News!