• Sep 21 2024

வெள்ளை நிற உடையில் தேவதை போல ஜொலிக்கும் அதுல்யா ரவி- செம கியூட்டான கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறும்படங்களின் மூலம் அறிமுகமாகியவர் தான் அதுல்யா ரவி. இதன் மூலம் பிரபல்யமான இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அந்த வகையில் சாந்தனு நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் வெள்ளை நிற உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement