உதயநிதியின் கடைசி திரைப்படமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்தது மாமன்னன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், வடிவேலு, லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.குறிப்பாக வசூல் ரீதியாக, இதுவரை உதயநிதியின் கெரியரில் கண்டிராத வசூல் சாதனையை இப்படம் செய்துள்ளது.
இந்நிலையில், மாமன்னன் வெளிவந்த 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் உலகளவில் இதுவரை ரூ. 57 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 43 கோடி வரை வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!