• Sep 20 2024

அவன் வந்திட்டான்... வேட்டையன்- சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, மாளவிகா, நாசர், வினீத் உள்ளிட்ட பலருடைய நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி. இந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.

இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடந்தது. 


படமானது செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement