லேடி சுப்பர்ஸ்ட்டார் என அழைக்கப்படும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ரசிகர்கள் மிகவும் பிரபலமடைந்து வருகிறார்கள். இவர்களை பற்றி தொடர்சியாக செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றது. அண்மையில் நயன்தாரா சொந்தமாக ஒரு அழகுசாதன பொருட்கள் நிறுவனத்தை தொடங்கி இருக்கின்றனர்.அதன் தொடக்க விழா சமீபத்தில் மலேஷியாவில் நடைபெற்றது. அதில் நயன்தாரா நீளமான உடை அணிந்து வந்திருந்தார்.
நயன்தாரா நடந்து வந்து கொண்டிருக்கும் போது பின்னால் நின்ற ஒரு நபர் அவரது உடையை தெரியாமல் மிதித்துவிடுகிறார். சடுனாக திரும்பி பார்த்த நயன் கடுப்பாகி அவரை முறைத்து பார்த்துவிட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!