• Sep 20 2024

ஷுட்டிங் இல்லாத டைம்ல ஊர் சுற்றித்திரியும் பாக்கியா- அடடே இவருடைய மாமியாரும் கூட சேர்ந்திட்டாரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்பொழுது விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றது.


மேலும் இந்த சீரியலைப் போலவே சீரியல் பிரபலங்கள் பலரும் பொது இடங்களில் சந்தித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் பாக்யா செல்வி ஈஸ்வரி காரக்டரில் நடிக்கும் மூவரும் ஷுட்டிங் இல்லாத நேரத்தில் ஊர் சுற்றி இருக்கின்றனர். 


இது குறித்த போட்டோவை கம்பன் மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement