• Sep 20 2024

பீஸ்ட் பட நாயகி தனது பள்ளிப்பருவத்திலேயே இவ்வளவு அழகானவரா?- இதுவரை யாரும் பார்க்காத அன்சீன் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்டே. இப்படத்தினைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்ததை அடுத்து அதிலேயே ஆர்வமாக நடித்து வருகின்றார்.

இருப்பினும் நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அப்படம் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை எனலாம்.


பொதுவாக சமூக வலைத்தளங்ககளில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் வலம் வருகின்றன.அப்படி இப்போது நடிகை பூஜா ஹெக்டேவின் பள்ளிப்பருவ புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இதனைப் பார்த்த ரசிகர்கள் பூஜா ஹெக்டேவா இது நம்பவே முடியல எனக்கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு சினிமாவிலேயே நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement