• Sep 20 2024

நடிகை ராதா எடுத்த அழகிய புகைப்படம்-யாரும் பார்த்திடாத அழகிய புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

80களில் தமிழ் திரையுலகை  ஆட்டிப்படைத்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதா. சிவாஜி கணேசன், ரஜினி, கமல் என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். அத்தோடு ராஜசேகர் நாயர் என்பவரை 1991ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நடிகை ராதாவிற்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.

மேலும்  அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி இருவருமே சினிமாவில் நாயகியாக நடித்துவிட்டார்கள்.


அண்மையில் கூட விஷு கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட அழகிய குடும்பம் என ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வந்தனர்.

எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை ராதா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் திருமண ஆன புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட ராதாவா இது, அப்போது எவ்வளவு அழகாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.  




Advertisement

Advertisement