• Sep 20 2024

இயக்குநராகும் முன் பா.ரஞ்சித் சின்ன ரோலில் நடித்த படம்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அட்டகத்தி, மெட்ராஸ், கலா, கபாலி என தொடர்ந்து தனது படங்கள் மூலமாக சினிமா ரசிகர்களை தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் பா.ரஞ்சித்.

மேலும் அவரது படங்களில் எப்போதும் சமூகத்தில் இருக்கும் ஜாதி குறித்த பிரச்சனைகள் தான் அதிகம் காட்டப்பட்டு இருக்கும்.

தற்போது நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அவர் பிசியாக பணியாற்றி வருகிறார்.மேலும் இந்த மாத இறுதியில் அந்த படம் திரைக்கு வருகிறது.

அத்தோடு ரஞ்சித் இயக்குநர் ஆகும் முன்பு 2006ல் தகப்பன்சாமி என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கின்றார்.

அந்த படத்தில் அவர் வட இந்தியர் போல மேடையில் ஹிந்தியில் மைக்கில் பேசும் நபராக நடித்து இருக்கின்றார்.

மேலும் அந்த வீடியோ இதோ

Advertisement

Advertisement