• Sep 20 2024

பென்னி தயாளுக்கு அது மட்டுமில்லை... இதுவும் தெரியுமாம்... வெளியான வீடியோவால் வியப்பில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் பென்னி தயாள். இவர் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களை பாடி அசத்தி இருக்கின்றார். அதுமட்டுமல்லாது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகின்றார்.


டிவி நிகழ்ச்சிகள் இசைக்கச்சேரிகளைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் பென்னி தயாள் அதில் அடிக்கடி ஏதாவது பாடல் பாடி பதிவுகளை போடுவது வழக்கம். ஆனால் சமீபத்தில் இவர் பரதநாட்டியம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் "நீங்கள் நன்றாக பாடுவீர்கள் என்று தெரியும். ஆனால், இப்படி ஆடிவீர்கள் என்பது தெரியாதே" என வியந்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement