தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் தான் வெற்றிமாறன். இவர் நடிகர் தனுஷை வைத்து இயக்கிய அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.
அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான ஆடுகளம், பொல்லாதவன் ,அசுரன், வடசென்னை போன்ற திரைப்படங்களைக் கூறலாம்.
இந்த நிலையில் இவர் தற்பொழுது காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை எடுத்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் என்னும் திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்பொழுது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது மலையாள நடிகரான பகத் பாசிலை வைத்து புதிய படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகின்றது. பகத் பாசில் விக்ரம் படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் தமிழில் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்பு கிடைத்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- சரவணன் அருள் நடித்த தி லெஜெண்ட் படத்தின் திரைவிமர்சனம்
- அந்த கேள்வி கேட்ட நபர்- நச் என பதிலளித்த சீரியல் நடிகை நந்தினி..!
- தனுஷை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட அறந்தாங்கி நிஷா…!
- விக்கியின் அம்மா மற்றும் தங்கையை பார்த்துள்ளீர்களா..? வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்..!
- இந்த வாரம் திரையரங்கு மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!