• Sep 20 2024

கோபிக்கு விவாகரத்துக் கொடுக்க முடிவு செய்த பாக்யா- அதிர்ச்சியில் உறைந்து போன குடும்பத்தார்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சில வாரங்களாக விறுவிறுப்பின் உச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

கோபி பற்றிய உண்மைகளை அறிந்த பாக்கியா வீட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில் தற்பொழுது மாமனாரின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார்.

இவ்வாறு வீட்டுக்கு வந்த பாக்யா கோபியை விவாகரத்துப் பெற கோட்டுக்கு வருமாறு அழைக்கின்றார். இந்த முடிவு குடும்பத்தை மட்டுமல்லாது பார்ப்பவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement