• Sep 20 2024

கிளாமராக சேலையணிந்து... இடுப்பழகில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் 'பாக்கியலட்சுமி' ரேஷ்மா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சிறு ரோல்களில் நடித்த ரேஷ்மா கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார்.


அதுமட்டுமல்லாது சினிமாவைத் தாண்டி சீரியல்களிலும் நடித்து வருகின்றார். உதாரணமாக 'பாக்கியலட்சுமி, சீதாராமன்' போன்ற சீரியல்களைக் குறிப்பிட முடியும். அதிலும் குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில் இவர் நடிக்கும் ராதிகா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருக்கின்றது.


மேலும் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்வது வழமை. அந்தவகையில் இவர் தற்போது சேலையணிந்து வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement