• Sep 20 2024

'பாக்கியலட்சுமி' சீரியல் நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு... கவலையில் ரசிகர்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் இன்று வெளியாகிய ப்ரோமோவில் கோபி ராதிகாவை திட்ட ராதிகாவும் கோபத்துடன் வெளியேறி இருக்கின்றார். 

இவ்வாறு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடரானது ஸ்ரீமோயி என்ற பெங்காலி தொடரின் ரீமேக் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் இந்தத் தொடரானது ஹிந்தியில் அனுபமா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது.


இந்நிலையில் தற்போது அனுபமா தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த நடிகர் நிதேஷ் பாண்டே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement