• Nov 17 2024

முதன் முதலில் தான் யாரை காதலிக்கின்றேன் என்பதை உடைத்து கூறிய பாக்கியலட்சுமி புகழ் எழில்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. மற்ற சீரியல்களை போலவே இந்த சீரியலிலும் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் இருக்கின்றது. 

அந்தவகையில் இதில் நடிக்கும் நடிகர்களுக்கு என்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது.இவ்வாறுஇருக்கையில் இதில் எழிலாக நடிப்பவர் தான் விஷால்.

இவர் பல தடவை பல காதல் கிசுகிசுக்களில் சிக்கி இருக்கும் நிலையில் தற்போது வரை அது பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

இவ்வாறுஇருக்கையில் இவர் விஜய் டிவி நடத்தும் அவார்ட் இன் போது நீங்கள் யாரை லவ் பண்ணுறீங்க எனக் கேட்டதும் உடனே த்ரிஷா எனக் கூறிவிடுகிறார்.

இதைக் கேட்டதும் தொகுப்பாளர் சபரி முதல் எல்லோரும் காலாய்க்கின்றார்கள்..கடைசியில் அவர் தன்னுடைய உண்மை காதலி யார் என்று கூறுவார் என்று பார்த்தால் இப்படி சொல்லிவிட்டாரே என ரசிகர்கள் புலம்பி தவிக்கின்றனர்.

Advertisement

Advertisement