• Sep 20 2024

பாரதி கண்ணம்மா லட்சுமியின் குடும்பத்தில் இத்தனை நடிகர்களா-வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக செம ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பாரதிகண்ணம்மா.

கருத்தம்மா என்ற மலையாள தொடரின் ரீமேக் தான் இந்த பாரதி கண்ணம்மா, இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

எனினும் தற்போது கதையில் கண்ணம்மாவையும், பாரதியையும் குழந்தை வைத்து ஒன்றாக இணைத்துவிடலாமென்ற முயற்சியில் கதையை எழுதி வருகிறார் இயக்குநர்.  அவர்கள் ஒன்று சேர்வார்களா இல்லையா என்பதை வைத்து தான் இந்த சீரியல் கதை சென்றுகொண்டிருக்கிறது.

மேலும் இதில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் குழந்தையின் பெயர் ரக்ஷா. சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். 


இவர் பிரபல சீரியல் நடிகர் ஷியாமின் மகள்.இவரது தந்தை சீரியல் நடிகர் மட்டுமல்லாது பிரபல பாடகரும் ஆவார்.


அத்தோடு இவரது முதல் மகள் நிவாஷினியும் சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அவர்களது குடும்ப புகைப்படம் இதோ




Advertisement

Advertisement