• Sep 20 2024

பாரதி கண்ணம்மா ரோஷினாயா இது-பாவாடை தாவணியில் கியூட் போட்டோ சூட்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

இவர் தொடர்ந்து இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த நிலையில் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறினார். இதனால் இவரது ரசிகர்களுக்கு கடும் சோகத்தைக் கொடுத்தது.

நடிகை ரோஷினிக்கு பட வாய்ப்புகள் கிடைத்ததால் தான், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார் என்று தகவல் வெளியானது.

மேலும் சீரியலில் இருந்து வெளியேறிய இவர் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக குக் வித் கோமாளி சீசன் 3யில் போட்டியாளராக களமிறங்கினார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு திரைப்பட வாய்ப்பை தேடி வருகிறார். அப்படி அவர் பதிவிட்டு ரீ-சென்ட் புகைப்படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement