ஸ்ரீலங்காவை சேர்ந்த ஜனனி தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகிய விஷயம் நம்ம எல்லோருக்குமே தெரிஞ்சது தான்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார். அவரது திறன்கள் மட்டுமல்ல அவரின் கேரெக்ட்டர் கூட எல்லோருக்கும் பிடித்திருந்தது.
அனைவரது மனதிலும் இடம்பிடித்து நெருக்கமானார். இந்நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜனனிக்கு படவாய்ப்புகள் வந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஜனனி மாடர்ன் ஆக மாறி தனது கியூட்டான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது, இவரின் ரசிகர்கள் இவரின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவிட்டு வீடியோவை வைரலாக்கி வருகின்றனர். மேலும் "ஜனனியா இது ஆளே ஹீரோயின் போல மாறிட்டாரே" என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!