விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபல்யமானவர் தான் லாஸ்லியா மரியநேசன். இலங்கை தமிழ் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் பிக்பாஸின் மூலமே பிரபல்யமானவர்.
இதனைத் தொடர்ந்து விளம்பரங்களில் நடித்த லாஸ்லியாவிற்கு ஃபிரண்ட்ஷிட் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயின் ஆகும் சான்ஸ் கிடைத்தது. தொடர்ந்து கூகுள் குட்டப்பன் படத்திலும் நடித்திருந்தார்.
இதற்கிடையில் சோஷியல் மீடியாவில் பிஸியாகி தொடர்ந்து கிளாமர் போட்டோஷுட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றார்.
இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில், குக் வித் கோமாளியில் கோமாளியாக அசத்தும் சிவாங்கியை புகழ்ந்துள்ளார். அதாவது உனது க்யூட் ரியாக்ஷன்களுக்கு நான் அடிமையாகி வருகிறேன். லவ் யூ சோ சோ மச் சிவாங்கி.
Keep Rocking…மூன்று வாரங்களுக்கு பிறகு மீண்டும் உன்னை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்ப்பது சந்தோஷமாக உள்ளது. அதிலும் இந்த ஸ்நேக் பாபு கெட்அப் இருக்கே…அச்சோ க்யூட் என பாராட்டி உள்ளார். சிவாங்கியை இந்த அளவிற்கு பாராட்டும் அளவிற்கு லாஸ்லியா குத் வித் கோமாளி ஃபேனா என அனைவரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- தனுஷூக்கு போன் செய்து அலப்பறை கொடுக்கும் பாரதிராஜா- திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ
- ஐரோப்பா நாட்டில் நிற்கும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்- குவியும் லைக்குகள்
- என்னுடைய இதயத்துடிப்பு என் அப்பா- தந்தையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
- ‘தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் மட்டுமே இது சாத்தியமாகும்’-புகழ்ந்து பேசிய இயக்குநர் செல்வராகவன்
- நடிகை காஜல் அகர்வாலின் அப்பாவைப் பார்த்திருக்கின்றீர்களா?- வைரலாகி வரும் புகைப்படம்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!