• Sep 20 2024

ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன பிக்பாஸ் ரம்யா பாண்டியன்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த ரியாலிட்ரி ஷோவான் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ரம்யா பாண்டியன். இது தவிர மொட்டை மாடியில் நடத்திய கவர்ச்சி போட்டோ ஷுட் மூலமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர்.

இதனைத் தொடர்ந்து கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராகப் பங்குபற்றியவர். அத்தோடு சில திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது வெளியிட்ட புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இப்படி எலும்பும் தோலுமாக மாறி விட்டீர்களே என விமர்சித்து வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement