விஜய்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இது வரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது. அந்த வகையில் பிக்பாஜ் சீசன் 5 இல் போட்டியாளராகக் கலந்து கொண்டு பிரபல்யமானவர்கள் தான் வருண் மற்றும் அக்ஷரா.
இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிலேயே மிக நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் நெருக்கத்தை பார்த்து அவர்கள் காதலிக்கிறார்களா என வீட்டில் இருக்கும் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அவர்கள் அதை பற்றி வெளிப்படையாக பேசாமல் நண்பர்கள் என முடித்து விட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் முடிந்த பிறகும் வருண் மற்றும் அக்ஷரா இருவருமே ஜோடியாகவே உலா வருகிறார்கள். அவர்களது புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரல் ஆகின்றன.
இந்நிலையில் தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பிரபல மாத இதழின் அட்டைப்படத்திற்காக திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அவற்றை பார்த்த நெட்டிசன்கள் அவர்கள் காதலை உறுதி செய்ய இதை விட பெரிய ஆதாரம் வேண்டுமா என கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- இன்று கோலாகலாமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி திருமணம்- வைரலாகி வரும் வீடியோ
- பேரறிவாளன் தாயான அற்புதம்மாளின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முடிவு செய்த இயக்குநர் வெற்றிமாறன்
- கோழிக்கு ஒரு நிஜாயம், மாட்டுக்கு ஒரு நிஜாயமா?-கடும் கோபத்தில் வெற்றிவேல் திரைப்பட நடிகை
- திருமண ஏற்பாட்டில் பிஸியாக இருப்பதால் கேன்ஸ் விழாவிற்குச் செல்ல மறுத்த நயன்தாரா
- சூர்யாவின் ரசிகர்களை புலம்ப வைத்த லெஜண்ட் திரைப்படம்- அடடே இது தான் காரணமா?
- என்னுடைய நூறு சதவீத உழைப்பையும் போடுவேன்- அஜித் 62 படம் குறித்து பேசிய இயக்குநர் விக்னேஷ் சிவன்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!