தமிழ் சின்னத்திரை ஒவ்வொன்றிலும் ரசிகர்களைக் கவரும் விதமாக பல ரியாலிட்ரி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதுண்டு. அந்த வகையில் விஜய் டிவியில் ஏரதளமான ரசிகர்களைக் கவர்ந்த ரியாலிட்ரி ஷோவாக ஒளிபரப்பாவது தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியானது 6சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் அக்டோபர் 1-ஆம் தேதி இதன் 7-ஆவது சீசன் ஆரம்பமாக இருக்கின்றது. அத்தோடு பிக்பாஸில் இந்த முறை ஒரு வீடு அல்ல, இந்த முறை இரண்டு வீடுகள் எனவும், பிக்பாஸும் இரண்டு தான் எனவும் ஏற்கெனவே தகவல் வெளியாகி இருக்கின்றது.
அந்தவகையில் பார்க்கும் போது இந்த ஷோ ஆரம்பமாக இன்னும் 10நாட்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதனையடுத்து தற்போது இது ஒளிபரப்பாகும் நேரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது grand launch 1-ஆம் தேதி மாலை 6மணிக்கு நடைபெறவுள்ளது. அதேபோன்று எபிசோடு வாரம் முழுவதும் திங்கள் முதல் வெள்ளிவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் கூறப்படுகின்றது.
Listen News!