• Sep 20 2024

"செருப்பால அடிப்பேன்,சில்ரப்பையன்... கூல் சுரேஷ்- பிரதீப் இடையில் முற்றிய வாக்கு வாதம்... பிக் பாஸ் 7 ப்ரோமோ 2

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

சூடுபிடித்துள்ள பிக் பாஸ் சீசன் 7 இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ 2 ரிலீஸ் ஆகி உள்ளது.


அசைஞ்சா போச்சு டாஸ்க்கில் ஆரம்பித்த கூல் சுரேஷ் மற்றும் பிரதீப் இடையிலான வாக்கு வாதம் தற்போது முற்றிய நிலையில் இருவருக்கும் இடையில் சண்டை நடைபெறுகிறது. பிரதீப் கூல் சுரேஷை தகாத வார்த்தைகளினால் திட்டுகிறார்.


இவர்களின் சண்டைக்கு இடையில் விஷ்ணு தலைஇடுகிறார். சில்ரப்பையன், செருப்பால அடிப்பேன் என கத்துகிறார்.  இந்த சண்டையினை தடுக்க வந்த போட்டியாளர்களையும் பொருட்படுத்தாமல் திட்டி விட்டு செல்வது போல ப்ரோமோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement