• Nov 14 2024

யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்காத... அவங்க friendship நடுவுல போகாத... விஷ்ணுவிற்கு அறிவுரை கூறும் உறவினர்கள்... வெளியானது BIGG BOSS 7 PROMO-2

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. 


பிக் பாஸ் போட்டியாளர்கள் வீட்டுல இருந்து உறவினர்கள் இந்த வாரம் முழுவதும் வருவாங்க என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். அந்த வகையில் நேற்று பூர்ணிமா , அர்ச்சனா , விக்ரம் அவர்களுடைய வீட்டில் இருந்து உறவினர்கள் வருகை தந்து இருந்தாங்க.


இன்று வெளியாகி இருக்குற ப்ரோமோல விஷ்ணு வீட்டுல இருந்து உறவினர்கள் வந்து இருக்கிறாங்க. அவங்க விஷ்ணு கிட்ட மாயா, பூர்ணிமா பிரண்ஷிப் நல்லா இருக்கு அதுக்குள்ள நீ போக வேணாம், யாருக்கும் அதிகமா முக்கியத்துவம் கொடுக்காத அது வேண்டாம் என்று சொல்லுறாங்க. 


இப்படி இவங்க பேசிக்கொண்டு இருக்கும் போது மாயா, பூர்ணிமா அவங்களோட பேச வாரங்க. நான் விஷ்ணுவோட அதிகமா பேசுறது இல்ல என்று பூர்ணிமா சொல்லுறாங்க அப்போ விஷ்ணு உறவினர்கள் அமைதியா பார்ப்பதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

  

Advertisement

Advertisement