• Sep 21 2024

ஹீரோ ஆன பிக் பாஸ் அபினை-வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஊளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியில் 5ஆம் சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் தான் அபினை.

அந்த ஷோவில் அவர் பாவனி உடன் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனால் அவரது மனைவி அபினை பெயரை இன்ஸ்டாவில் இருந்து நீங்கியதால் விவாகரத்து செய்கிறார்களா என்கிற வதந்தியும் பரவியது.

ஆனால் விவாகரத்து செய்யவில்லை என அவர்கள் ரசிகர்களுக்கு அதன்பின் விளக்கம் கொடுத்தனர்.

அதன் பின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அபினை போட்டியாளராக கலந்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது அபினை ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மேலும் அதன் புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.

மற்ற பிக் பாஸ் போட்டியாளர்கள் பலரும் அபினைக்கு தற்போது வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement