• Sep 20 2024

பரபரப்பின் உச்சகட்டத்தில் பிக்பாஸ்! மாயாவின் பிரச்சினைக்கு வழங்கப்படும் தீர்ப்பு! அனல் பறக்கும் காட்சிகளுடன் வெளியானது ப்ரோமோ !

sarmiya / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கின்றன. இருந்தாலும் சண்டை மற்றும் சர்ச்சைகளுக்கு எந்த வித பஞ்சமும் இல்லாமலே இந்த நிகழ்ச்சி ஔிபரப்பாகின்றது.



இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டினர் சமைக்க முடியாது என்று கூறி ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டினருக்கும், ஸ்மால் பாஸ் வீட்டினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தங்களுக்கு வேலை சுமை அதிகமாக இருக்கிறது பிக் பாஸ் வீட்டிலிருந்து ஒரே ஒரு நபரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பும்படி ஸ்மால் பாஸ் வீட்டினர் கேட்டிருந்தனர்.இதனாலேயே மோதல் அதிகரித்தது. பின்னர் கேப்டன் விக்ரம் நானே வந்து உங்க வேலையை செய்கிறேன் என கூறி ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வந்ததோ அனைவருக்கும் சமைத்தும் பரிமாறினார்.



இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில்  ஆரம்பத்தில் கமல்சார் வந்து உரிமைக்குரல்  ரெட்களர் துணி காெடுத்திருந்தார் அதை யாரும் யூஸ் பண்ண விரும்புறீங்களா என கேட்கிறார். ரவீனா ஒரு கட்டத்தில் சொல்லி இருந்தார் சாப்பாடு கிடைக்கவில்லை உரிமை கொடியை தூக்க போறேன் அதை வைத்து   ரவீனாவிடம் இருந்தே ஆரம்பிக்க போகின்றார்


பின்னர் மாயாவிடம் அடிக்கடி கமரா கிட்ட வந்து போன வாரம் உங்க தரப்பு நியாயத்தை கேட்கவில்லை என சாென்னீங்க இப்ப சொல்லுங்க என கேட்டு  கூல் சுரேஷிற்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை என கேட்கிறாரு அது மட்டுமல்லாமல் ஹப்டன் சரவணன் விக்கிரம் எப்பிடி இந்த வாரம் ஹாப்டன்சிப் பண்ணினாரு என்பதையும் கேட்கபோகின்றார். இதுதான் இன்றைய ப்ரோமோவில் வெளிவந்திருக்கின்றது. 

Advertisement

Advertisement