• Sep 21 2024

பாவடை,தாவணியில் கும்முன்னு இருக்கும் பிக் பாஸ் ஜனனி - லேட்டஸ் கிளிக்ஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6இல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனனி. இவர் இலங்கையை சேர்ந்தவர். சீசன் 3இல் கலந்து கொண்ட லாஸ்லியாவைப் போல தனது கொஞ்சலான பேச்சால் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர்.


 பின்னர் அவருக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் பலவும் வர ஆரம்பித்து விட்டதாக தகவல்களும் வெளிவந்தன.சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் இடையிடையே போட்டோசூட் படங்களை தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வரும் ஜனனி, தற்போது பாவாடை, தாவணியில் புதிய ஹேர் ஸ்டைலுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தனது இன்ஸ் டாவில் பதிவிட்டுள்ளார்.


இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement