பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி. சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றிய ஜூலி, சில படங்களிலும் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜூலி அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் ஜூலி தற்போது அரைகுறை ஜாக்கெட் அணிந்து ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
Listen News!