• Nov 19 2024

பிக்பாஸ் வீட்டில் கண்ணீர் வடிக்கும் பிரதீப்... முகத்தில் அடித்தாற் போல் பதில் கூறிய பவா செல்லத்துரை... பரபரப்பான 'Bigg Boss' Promo Video..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி ஆரம்பமான நிலையில், இன்றைய தினத்திற்கான முதலாவது மற்றும் இரண்டாவது ப்ரோமோவில் சுவாரஸ்யமான டாஸ்கால் போட்டியாளர்களுக்கு இடையே பிரச்சனையை பற்றி எரிய வைத்துள்ளார் பிக்பாஸ். 


இதனையடுத்து தற்போது மூன்றாவது ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் பிரதீப் ஆண்டனி பவா செல்லதுரையிடம் மிகவும் உருக்கமாக பேசி கண்கலங்கி அழுகிறார். அதாவது "நீங்க செய்யும் செயல்களை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதை மற்ற அனைவரும் ஏற்று கொள்வார்களா என தெரியவில்லை. நீங்க என் கூட இருக்கணும்னு நான் நினைக்கிறன். அதனால், உங்களை கொஞ்சம் மாற்றிக்கொங்க" எனக் கூறி அழுகின்றார்.


அதற்கு பவா செல்லத்துரை "'என்னுடைய இயல்பை யாருக்காகவும் நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். என் முன் கடவுள் வந்த நின்றாள் கூட நான் இப்படி தான் இருப்பேன்" எனக் கூறுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது.


Advertisement

Advertisement