குயின்சி ஸ்டான்லி சன் தொலைக்காட்சியில் அன்பே வா சீரியலில் நீலவாணி கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார்.
சீரியலில் நடித்தாலும் பெரிய ரீச் இல்லை, பின் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்ட பிறகு தமிழக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். குயின்சி ஸ்டான்லி நடிகை மட்டுமில்லாது மாடலாகவும் உள்ளார்.
மாடலிங், சீரியல் என ஒருபக்கம் இருக்க 2019ம் ஆண்டு கருப்பு கண்ணாடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் போது கொஞ்சம் குண்டாக இருந்த குயின்ஸி இப்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார்.
உடல் எடை குறைத்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வைரலாக்கி ,கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
Listen News!