பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி விறுவிறுப்புடன் நகர்ந்து கொண்டு இருக்கின்றது.21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் தற்போது 15 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளார்கள்.
நேற்றைய தினம் நிவாசினி வெளியேறிய நிலையில் இன்றைய எபிசோட் பரபரப்புக்கு பஞசம் இல்லாத வகையில் நகர்ந்து கொண்டு இருக்கின்றது.
இவ்வாறுஇருக்கையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் இந்த பிக்பாஸ் சீசன்-6 ஆரம்பித்து இதுவரை ஓபின் நோமினேசன் கொடுக்காத வகையில் முதன் முறை ஓபின் நோமினேசன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை கேட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் ஷாக்கடைகின்றனர்.அதன் பின் அவர்களது காரணத்தை கூறி நேமினேட் பண்ணுகிறார்கள்.
இதோ அந்த வீடியோ...
Listen News!