விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 இல் கலந்து கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் நடிகை மற்றும் தொழிலதிபரான ஷெரின்.ஊடகங்களின் மூலம் தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் பல போட்டி நிகழ்வுகளிலும் பங்கேற்று இருக்கின்றார்.
இது தவிர 2021ம் ஆண்டு வெளியான வினோதயா சித்தம் என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதனைத் தொடர்ந்த சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸில் கலநது கொண்டதன் மூலமே பிரபல்யமானார்.
மேலும் இந்த நிகழ்ச்சியிலிருந்து 4வது போட்டியாளராக வெளியேறிய இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற சல்வாரில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.
Listen News!