விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு மற்றும் கடைக்குட்டி சிங்கம் சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.இதனைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா சீரியலிலும் நடித்திருக்கின்றார்.
இது தவிர பிக்பாஸ் சீசன் 4இலும் கலந்து கொண்டு பிரபல்யமான இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.அத்தோடு சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்தது வருகின்றார்
இந்த நிலையில் தற்போதைய தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.
Listen News!