• Sep 20 2024

இடை தெரிய உடையணிந்து... கிளாமரை மொத்தமாகக் காட்டிய 'Bigg Boss' ஷிவானி... லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'. இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டாலும் ஒரு சிலர் மட்டும் நம் மனதைவிட்டு மறைய மாட்டார்கள். அப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்களில் முக்கியமானவர்தான் ஷிவானி நாராயணன்.


மேலும் இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சின்னத்திரையிலும் புகழ் பெற்றுள்ளார். சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெள்ளித் திரையில் பிஸியான நடிகையாக மாறி விட்டார்.


அத்தோடு சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களின் வாயிலாக தனது கவர்ச்சியை ரசிகர்களுக்கு அள்ளி வீசி வருகின்றார். இந்நிலையில் தற்போதும் ஷிவானி இடை தெரிய உடை அணிந்து கிளாமரை மொத்தமாக காட்டியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement