• Sep 20 2024

இஞ்சி இடுப்பழகா பாடலை பாடி என்ஜோய் பண்ணும் ஹௌஸ்ட்மேட்ஸ்... bigg boss unseen வீடியோ...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி ரியாலிட்டி ஷோ லிஸ்டில் தற்போது முதலில் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பங்கு பற்றி இப்போது போட்டிகள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. 


அதனிடையில் கொஞ்சம் என்டடைனிங் செய்யும் வகையில் ஹௌஸ்ட்மேட்ஸ் கொஞ்சம் ரகளைகள் செய்கின்றனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா, பூர்ணிமா மற்றும் ஸ்மோல் பாஸ் வீட்டில் உள்ள  அக்ஷயா இணைந்து " இஞ்சி இடுப்பழகா பாடலை பாடி கைகளை தட்டி பொருட்களுடன் விளையாடுகின்றனர்.


இவர்கள் பாடுவதை கேட்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது பாடலின் வரிகள் தெரியாவிட்டாலும் அதை சமாளித்து பாடல் பாடுகின்றனர். இதோ அந்த வீடியோ...   

Advertisement

Advertisement